Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 28, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 08:42 - 0 - 209
வாரியபொலவின் மினுவங்கேட் பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்து நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வாரியபொல பொலிஸார் தற்போது சம்பவ இடத்தை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை விமானப்படையின் சீன K-8 பயிற்சி ஜெட் விமானமே சற்று நேரத்திற்கு முன்பு வாரியப்பொலவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு முன்னர் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago