2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வட்டகொடையில்…

Editorial   / 2024 ஜூலை 12 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை  (12)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 வட்டகொடை மேற்பிரிவு, கீழ்பிரிவு மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அத்தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில்  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 பி.கேதீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X