2025 மார்ச் 13, வியாழக்கிழமை

யாழில் போராட்டம்

Freelancer   / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், வியாழக்கிழமை (02) பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இப் போராட்டத்தின் போது  சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை  முன்வைக்கப்பட்டன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .