2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

யாழில் கையெழுத்து வேட்டை…

Editorial   / 2025 மார்ச் 11 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

மக்கள் பேரவை இயக்கத்தின் ஏற்பாட்டில் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை  நிறுத்தக் கோரியும்  கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்றது

இதில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த முதலிகே, ராஜ்குமார் ரஜீவ்காந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசன், பௌத்த தேரர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .