2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

மே தின ஊர்வலம்...

Mayu   / 2024 மே 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1),  பல கோரிக்கைகளுடன் இன்று(01) உலகளவில் கொண்டாடப்படுகின்றது.

வவுனியா - புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி

க. அகரன்

மானிப்பாய் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

பு.கஜிந்தன்

அக்கரைப்பற்று - வோர்க்கஸ் யூனியனின் 

எம்.எப். றிபாஸ்

அட்டாளைச்சேனை - சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில்...

எஸ்.அஷ்ரப்கான்

 

மலையகம் - ஆ.ரமேஸ் 

கட்டுநாயக்கவில்…எம். இஸட். ஷாஜஹான்

சுரண்டலுக்கு , அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின்  மேதின ஊர்வலம் இடம்பெற்றது.  

சுரண்டலுக்கு , அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மே தின ஊர்வலம்

 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயில் அருகில் இருந்து ஆரம்பமானது.

இதனை பெண்கள் மத்தியஸ்தானம்  ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பெண்கள் மத்திய ஸ்தானத்தின் கிளை உறுப்பினர்கள்,  பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.

தொ.தே.ச - தலவாக்கலை

தொழிளாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றார்.

இ.தொ.கா - கொட்டகலையில்... 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (01)  காலை இடம்பெற்றது.
எஸ்.நிதர்ஷன்
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X