2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மீனவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்பரப்பில் சில மீனவர்கள்   தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதற்கு   எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை -  சிறிமாபுர பகுதியில்  மீனவர்கள்   இன்று (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இருந்தத நிலையில் 

பொலிஸார் உடன் தலையிட்டு  வீதியை திறந்து வைத்தனர்.

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .