2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மீண்டும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீகொரும்பு - பெரிய முல்லையில் தெனியாய வத்தை ,  ஜயரத்ன வீதியில் இரப்பர் வத்தை , கோமஸ் வத்தை உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. 
இதன் காரணமாக பாடசாலைக்கு  செல்லும்  மாணவர்களும் பிரதேசவாசிகளும் பெரும் அசௌகரிகளுக்கு உள்ளாகியுள்ளனர். 
 
எம.இஸட். ஷாஜஹான்
 
 
 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .