2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு…

Janu   / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மார்பகப் புற்றுநோய் மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி திருகோணமலை, தோப்பூரில் வியாழக்கிழமை (24) காலை இடம்பெற்றது.

 தோப்பூர் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணி, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சுலோகங்களை ஏந்தியவாறு பேரணி தோப்பூர் பிரதான வீதி ஊடாக சென்று மீண்டும் வைத்தியசாலையில் வந்தடைந்தது.

தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஹஸ்ஸாலியினால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 தீஷான் அஹமட்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X