2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

போதைக்கு எதிர்ப்பு

Freelancer   / 2023 மே 04 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஏறாவூர் நகர பிரதேச செயலகம்,  இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸார்  இணைந்து போதைக்கு எதிரான சுவரொட்டி பிரசாரமும், துண்டு பிரசுர விநியோக நிகழ்வும் ஏறாவூர் பொலிஸ் நிலைய சந்தியில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில், புதன்கிழமை (03) இடம்பெற்றது.

எம் எஸ் எம் நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .