Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்வதற்குரிய வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்முறை அப்பிரதேசத்தில் சுமார் 19,069 இற்கு மேற்பட்ட வயற்காணிகளில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.
தங்களது வயங்காணிகள் செயற்கை உரத்துக்கு பழக்கப்பட்டு விட்ட நிலையில், இயற்கை உரங்கள் வேளாண்மைச் செய்கைக்கு எந்தளவுக்குச் சாத்தியமாகும் எனத் தெரியாத நிலையில், இவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இவ்வருடத்தின் நிலமையைப் பார்த்துதான் இனிவரும் காலங்களில் தமது வேளாண்மைச் செய்கை தொடரும் எனவும் அப்குபதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
(படப்பிடிப்பு - வ.சக்தி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
1 hours ago