Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜூன் 17 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை….
உலகவாழ் முஸ்லிம்கள், ஹஜ்ஜூப் பெருநாளை இன்று (17) விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தமிழ்மிரர் சார்பில் தியாகத் திருநாள்
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். நமது நாட்டில் நாடளாவிய ரீதியில் விசேட தொழுகைகள் இடம்பெற்றன.
(படங்கள்: தமிழ்மிரர் நிருபர்கள்)
எம்.யூ.எம் சனூன் - கற்பிட்டியில்...
நூருல் ஹுதா உமர்- மாளிகைக்காடில்...
ஹஸ்பர் ஏ.எச் - கிண்ணியாவில்...
நிதர்ஷன் வினோத் - யாழ்ப்பாணத்தில்...
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
5 hours ago
6 hours ago