2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் திறப்பு

Janu   / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல்கள் திணைக்கள நாயகம் தவிசாளர் க. ஸ்ரீ சமன் ஸ்ரீ  ரத்தனநாயக்க கலந்துகொண்டு திறந்துவைத்தார்.இக்கட்டிடத்திற்கு 2019.06 அன்று ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்காக 08 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (03)  திறந்துவைக்கப்பட்டது.

பு.கஜிந்தன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .