2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பரதநாட்டிய அரங்கேற்றம்

Mayu   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்

பரதநாட்டிய கலைஞரும் , நாட்டிய பூசன் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நர்த்தன வித்கரும் , நுவரெலியாவில் சிறந்த நடனப்பள்ளி ஆசிரியருமான "ரமேஷ் காந்த்" அவர்களின் நெறியாள்கையில் நடைபெற்ற ஆறாவது  முறையாக  பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு சனிக்கிழமை (07)ஆம் திகதி  நுவரெலியா மாநகரசபை (சினிசிட்டா) மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு மஹரகமவை சேர்ந்த உதவி விரிவுரையாளரும்  (பரதநாட்டியம்) அழகியல் துறை. தேசிய கல்வியின்  கௌரவ. எம்.ஆர். எஸ்.மித்திரநாதன் மற்றும் நுவரெலியா நம்மாதா உயர்நிலை பாடசாலை அதிபர் அருட்தந்தை சிவந்த் ரொட்ரிகோ கெளரவ சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .