2025 மார்ச் 13, வியாழக்கிழமை

பரத கலைஞர்கள் போராட்டம்....

Freelancer   / 2023 நவம்பர் 21 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும்  இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

யாழ். அராலி பகுதியை சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்றைய தினம் (21) செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.   M  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .