2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பதுளையை அலங்கரித்த சகுரா

Freelancer   / 2023 ஏப்ரல் 26 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை முத்தியங்கன வெஹெரவை, வில்ஸ்பதி, தர்மதூத மகா கல்லூரி மற்றும் கொஸ்கசந்தி ஆகிய இடங்களில் சகுரா  மலர்கள் மலர்ந்துள்ளன

ஜப்பானில் பூக்கும் ரெபரோசியா என்கிற  இவ்வகைப் பூக்கள் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம்  பூக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .