2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பதவிப்பிரமாண வைபவம்...

Janu   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க,  ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை (23)  பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.  இந்த  பதவிப்பிரமாண வைபவம், மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.

>


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .