2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

நுவரெலியா - லைசியம் சர்வதேச பாடசாலை

Freelancer   / 2024 மே 03 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

லைசியம் சர்வதேச பாடசாலையின் நுவரெலியா கிளையின் 12ஆவது வருட பூர்த்தி கொண்டாடப்பட்டது.

ஒரு முழுமையான கற்றல் அனுபவத்தை வழங்குவதில் தளராத அர்ப்பணிப்பை காட்டி, இப்பகுதியில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகின்றது.

இந்த 12 வருட காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு மரியாதையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X