2025 மார்ச் 13, வியாழக்கிழமை

நீதிக்கு எதிரான அநீதியை கண்டித்து சட்டத்தரணிகள் போராட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்,   ஏ.எம்.கீத்,ஹஸ்பர்,   ஏ எம் கீத்,  எம் எஸ் எம் நூர்தீன் 

திருகோணமலை

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முன்னால் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று (03) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து சட்டத்தரணிகள் பதாதைகளை ஏந்தியவாறு சட்ட ஆட்சியை நிறுத்து.

நீதித்துறையில் தலையிடாதே! போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வா.கிருஸ்ணா,   கனகராசா சரவணன்,  பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு

றொசேரியன் லெம்பேட் 

மன்னார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .