2025 மார்ச் 12, புதன்கிழமை

நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

Janu   / 2024 ஜனவரி 18 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள 300 பயனாளி குடும்பங்களுக்கு புளொட் அமைப்பினால்  நிவாரண பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு  புதன்கிழமை(17) இடம்பெற்றுள்ளது.

புளொட் அமைப்பின்  அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் ப.ரவிச்சந்திரன் தலைமையில் இந் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த அமைப்பின் ஜேர்மன் கிளையை சேர்ந்த தோழர்கள் இவ்வேலை திட்டத்துக்கான நிதி பங்களிப்பை மேற்கொண்டிருந்த்துடன் “ எமது மக்களின் துன்பத்தில் பங்கெடுப்பவர்களாக நாம் எப்பொழுது உள்ளோம்”  என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

பாறுக் ஷிஹான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .