2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தூய்மையாக்கல்...

Freelancer   / 2023 ஜூன் 07 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நுவரெலியா வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வலப்பனை நகரில் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் நகரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் வலப்பனை பிரதேச செயலாளர் திருமதி லிந்தகும்பர தலைமையில் ​​செவ்வாய்கி​ழமை(06) அன்று இடம்பெற்றது. 

இதன்போது வலப்பனை பிரதேச செயலகம், பிரதேச சபை,மற்றும் நகரின் ஒன்றிணைந்த வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலரின் பங்குப்பற்றளுடன் வலப்பனை நகரை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பில் விழ்ப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆ.ரமேஸ்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .