2025 மார்ச் 13, வியாழக்கிழமை

சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு துறவற தினவிழா

Freelancer   / 2023 மே 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு சகா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நூற்றாண்டு துறவற தின விழா பிரகடனம் காரைதீவில் பிரகடனப்படுத்தப்பட்டது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அமைந்துள்ள விபுலானந்த திருவுருவச்சிலை முன்னிலையில் இப் பிரகடனம் சிறப்பாக இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .