2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சீனாவின் 'சகோதர பாசம்' நிவாரணப் பொதி

Mayu   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனத் தூதுவர்,  கி சென்கொங் (Qi Zhenhong ) தலைமையிலான தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு விஜயம் செய்து மாகாண அரசாங்கம் மற்றும் 3 மாவட்ட செயலகங்களின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  ரூ. 16 மில்லியன்  பெறுமதியான சீனாவின் 'சகோதர பாசம்' நிவாரணப் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X