2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சீன உணவு திருவிழா…

Janu   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையம் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி மாலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை "சீன உணவு திருவிழாவை" பிரமாண்டமாக நடத்தியது. இலங்கைக்கான சீனத் தூதுவர்  கீ சென்ஹொங், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சர்   ருவன் ரணசிங்க ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .