2025 மார்ச் 13, வியாழக்கிழமை

சத்துருக் கொண்டான் படுகொலையின் நினைவஞ்சலி

Freelancer   / 2023 செப்டெம்பர் 10 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் 186 பொதுமக்கள் படுகொலை 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில் நேற்று சனிக்கிழமை(9) ஈகைசுடர் ஏற்றி எழுச்சி பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

குறித்த 33வது நினைவஞ்சலி பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிலையில்,

உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறுவினர்கள் அரசியல்வாதிகள் கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நினைவு தூபியில் விளக்கேற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

கனகராசா சரவணன்  

பேரின்பராஜா சபேஷ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .