2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

கொழும்பை வந்தடைந்த ’குதர்’

Janu   / 2025 மார்ச் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குக்ரி வகுப்பு கொர்வெட்டான இந்திய கடற்படைக் கப்பலான குதர், மூன்று நாள் பயணத்திற்காக திங்கட்கிழமை (03) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளால் குறித்த கப்பல் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. இதன் போது குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வாவை சந்தித்துள்ளார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X