2025 மார்ச் 13, வியாழக்கிழமை

கிழக்கு ஆளுனர் முதியோர் இல்லத்துக்கு விஜயம்

Freelancer   / 2023 மே 24 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்  ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 3வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தெரேசா முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வு 2023.05.23 இடம் பெற்றுள்ளது. இதன் போது முதியோர் இல்லத்தில் நினைவு நிகழ்வும் இடம் பெற்றது. இதில் ஆளுனரின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .