2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

காய்த்துக் குலுங்குகிறது

Janu   / 2023 ஜூன் 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு காத்தான்குடியில் பேரீச்சை மரங்கள் இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக  அதிகளவில் காய்த்துக் குலுங்குகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் இந்த பேரீத்தம் மரங்கள் மிகக் கவர்ந்துள்ளது. காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் இம்மரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .