2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

காத்தான்குடியில் வெள்ளம்

Mithuna   / 2023 நவம்பர் 30 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காத்தான்குடியில் வடக்கு , தெற்கு , கிழக்கு போன்ற பகுதிகளிலும் தோணாவை அன்டிய பல பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்  அதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதுடன் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் இடம் பெயர்ந்த குடும்பங்கள்   தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களினால் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .