2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

காக்கைத்தீவில்…

Editorial   / 2024 ஒக்டோபர் 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

KOTAHENA CIRCLE லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த வேலைத்திட்டங்களில் ஒன்றான, சுத்தப்படுத்தும் செயற்பாடு, அதன் தலைவர் பன்னீர் செல்வத்தின் தலைமையில், மட்டக்குளிய, காக்​கைத்தீவு பூங்கா மற்றும் அதனை அண்டிய கடற்கரையோரத்தில், செப்டெம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .