2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி...

Janu   / 2024 ஜூன் 30 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராம் சமூக சேவைகள் அறக்கட்டளையினால் வட கொழும்பில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வினியோகம் வட கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் கௌரவ கலாநிதி C.Y.P ராம் அவர்களின் தலைமையில் நடைப் பெற்றது.

இந்த நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வடகொழும்பிலுள்ள வட்டார அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X