Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலக சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி (09)திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.
இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்பு பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், ஆடைகள், விதை, கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago