Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 05 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன வரலாற்று பிரசித்தி பெற்ற கண்டி கட்டுக்கலை செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சனிக்கிழமை (04) விஜயம் செய்தார் .
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார் .
அங்கு ஆலய அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாக சபையினர் சபாநாயகரையும் குழுவினரையும் வரவேற்றனர். விசேட பூஜையும் வழிபாடும் இடம் பெற்றது.
முன்னதாக சபாநாயகர் கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசி பெற்று கலந்துரையாடினார்.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago