Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு எதிராகவே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், தலைமையகத்திலிருந்த அதிகாரியிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
இவ்வார்ப்பாட்டம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. அதில், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அத்துடன், கட்சியின் பெண்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். (படங்கள்: நிமல்சிறி)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .