2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

எரோபேஸ் கண்காட்சி ...

Janu   / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சீனக்குடா   விமானப் படை கல்விபீடம் ஏற்பாடு செய்த எரோ பேஸ் 2024 நிகழ்வுகள் வியாழக்கிழமை (22) அன்று ஆரம்பமாகின இந்நிகழ்வு 26 ஆம் திகதி வரை சீனக்குடா விமானப்படை வளாகத்தில் இடம் பெறவுள்ளது.

முதலாம் நாள் விமான கண்காட்சிகளும் விமானப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற்றதுடன் இந்த கண்காட்சியில் விசேடமாக இலங்கையின் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் டெண்டம் ஜம்ப் சாகச நிகழ்வும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது .

அ . அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .