2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஊடறுத்துப்பாயும் வௌ்ளம்…

Editorial   / 2025 மார்ச் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கிராமங்களுக்கான போக்குவரத்து  சேவையினை தொடர்ந்து புதன்கிழமை(05) ஆறாவது நாளாகவும்  கடற்படையினரின் உதவியுடன் இராணுவமும் இணைந்து   மேற்கொண்டு வருகின்றனர்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக கிரான் பிரதேசத்தில் உருவான காட்டு வெள்ளம் தற்போது ஓரளவு குறைந்துள்ள போதிலும் அப்பகுதியிலுள்ள மக்கள் புதன்கிழமை (05) வரையில் ஆபத்தான பாதையின் ஊடாகவே தங்களது பிரயாணங்களை மேற்கொள்வதை காணக் கூடியதாக இருந்தது.

 - வ.சக்தி        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X