2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உருளைக்கிழங்கு அறுவடை...

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு, புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது.

நிகழ்வில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் இணைப்புச் செயலாளர் குலேந்திரன் சிவராம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சொட்டு நீர்ப்பாசனம், உயர் பாத்தி மற்றும் பொலித்தீன் மூடுபடை தொழில்நுட்பத்தின் கீழ், இந்த முன்மாதிரி உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையானது மேற்கொள்ளப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .