2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஈஸ்டர் தாக்குதலுக்கு 4 ஆண்டுகள் நிறைவு…

Editorial   / 2023 ஏப்ரல் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று   தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெற்று இன்றுடன் (21) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று   குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் 45 பேர் உட்பட 277 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .