2025 மார்ச் 13, வியாழக்கிழமை

இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு தடுப்பு நடபவனி

Freelancer   / 2023 மே 24 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர்  தினத்தை முன்னிட்டு  தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய "போதை ஒழிப்பு தடுப்பு நடபவனி " ஒன்று தம்பலகாமம் பகுதியில் 23 ம் திகதி  இடம் பெற்றது.

குறித்த விழிப்புணர்வு நடைபவணியானது தம்பலகாமம் கிராம சேவகர் மீராநகர் முஸ்லிம் மாகா வித்தியாலய பாடசாலையில் இருந்து  திருகோமமலை கண்டி வீதி பிரதான வீதி வரை நடைபெற்றது. போதைப் பொருளை ஒழிக்கும் வகையில் பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நடை பவணியாக சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .