2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இயற்கையை நேசிக்கவும்...

Freelancer   / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் நோக்குடன் இயற்கைச் சாகச வனப்பகுதிக்கு கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் 45 இளைஞர்களும், யுவதிகளும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

சவுத்பார், வேப்பங்குளம், காத்தான் குளம், மடுறோட் ஆகிய இலக்குக் கிராமங்களைச் சேர்ந்த இளையோர்கள் இரண்டு நாள் களப்பயணமாக இதனை மேற்கொண்டிருந்தனர்.

​​​ரொ​சேறியன் ​​லெம்பட்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .