2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் மூன்று மதுபானசாலைகள் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியை நிறுத்துமாறு வலியுறுத்தி திங்கட்கிழமை (17) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்  ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .