2025 மார்ச் 13, வியாழக்கிழமை

அப்துல் கலாமின் 92வது பிறந்த தினம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்த தினம் இன்று (15)  யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

யாழ்.பொது நூலகத்தில் இந்தியன் கோனர் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாமின் சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .