2025 மார்ச் 13, வியாழக்கிழமை

அதிபரை மாற்றக் கோரி போராட்டம்

Janu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை-கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக வியாழக்கிழமை (07) பெற்றோர்கள் ஒன்றினைந்து அதிபர் மற்றும்  பிரதி அதிபர்களை மாற்றக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம், இரு மாணவர்களை தாக்கியமை தொடர்பில் இடம்பெற்றுள்ளதுடன்,  “அதிகாரங்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து மாணவர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது” என பதாகைகளை ஏந்தியவாறு இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஹஸ்பர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .