2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

34 வது ஆண்டு நினைவேந்தல்

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல்  வியாழக்கிழமை  (05) கிழக்கு பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைபின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டு கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பேரின்பராஜா சபேஷ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .