2025 மார்ச் 13, வியாழக்கிழமை

2வது நாளாக வேலைநிறுத்தம்

Freelancer   / 2023 நவம்பர் 09 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை - தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இரண்டாவது நாளாகா வியாழக்கிழமை (09)  பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால் அஞ்சல் அலுவலகம் திறக்கப்படாதா நிலையில் மூடிக் காணப்பட்டது.



நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையில் தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் 2வது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



நுவரெலியாவிலுள்ள பிரதான தபால் நிலையத்தை ஹோட்டலொன்றுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .