2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

‘பீ .1.258 பரம்பரையின் மாறி இலங்கையில் உள்ளது’

Editorial   / 2021 ஜனவரி 26 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 (பீ .1.258 பரம்பரை) இன் புதிய மாறுபாடு, அதிக பரிமாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .