2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் திடீர் மின் தடை

Editorial   / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில்  திருத்தம் செய்யப்பட்ட  மின் பிறப்பாக்கிகள் இன்று மீண்டும் பழுதடைந்திருந்தன.

எனினும் நாட்டில் மின் தடை ஏற்படாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு பல பிரதேசங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X