2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

Freelancer   / 2025 ஏப்ரல் 21 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார் என வத்திகான் அறிவித்துள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று காரணமாக நீண்டகாலமாக போராடி வந்தார்.

அண்மையில் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. பல்லாயிரக்கணக்காணவர்களின் பிரார்த்தனையால் அதிலிருந்து போப் பிரான்சிஸ்  மீண்டு வந்திருந்தார்.

எனினும் இன்று அவர் காலமானாதாக வத்திகான் அறிவித்துள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X