2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

திங்களிலிருந்து வீடுகளில் கொவிட்-19 நோயாளர்கள்

Shanmugan Murugavel   / 2021 மே 15 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான அடையாளங் காணப்பட்ட, ஆனால் எந்தவொரு குணங்குறிகளைக் காட்டாதவர்கள், நாளை மறுதினத்திலிருந்து, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவார்களென, ஆரம்ப சுகாதார நலன், தொற்றுநோய்கள், கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்கமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சிக்கல்களையும் குறித்த குணங்குறிகளைக் காட்டாத கொவிட்-19 நோயாளர்கள் எதிர்நோக்கினால், மேலதிக சிகிச்சைக்கான அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்களென பெர்ணான்டோபுள்ளே கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X