2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

’ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதே சிறந்தது’

Editorial   / 2024 ஜூலை 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது சிறந்த விடயமாகும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X