2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 2 வாரங்களுக்கு அதிகரிக்கும்

Shanmugan Murugavel   / 2021 மே 15 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது, குறைந்தது சில வாரங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்குமென சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சில வாரங்களுக்குப் பின்னரே கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் குறைவை எதிர்பார்க்க முடியுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாவது, இரண்டாவது அலைகளின்போது கொவிட்-19 தொற்றுக்குள்ளானபோது ஏனைய நோய்களால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், தற்போது குறிப்பாக கொவிட்-19 நியூமோனியாவால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X